FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மகேஷ் பாபு படத்திற்கு கூடுதல் கட்டணம்

விஜயவாடா: மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா'  படத்திற்கு 45 ருபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாநில அரசு அனுமதி

Updated On : 8 மே 2022, 3:49 pm IST
Sarkaru Vaari Paata cast
பகிர்:

விஜயவாடா: மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா'  படத்திற்கு 45 ருபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாநில அரசு அனுமதி.

மாநில அரசின் புதிய கொள்கையின் படி 100 கோடிக்கு மேல் தயாரிப்பு செலவு இருக்கும் படங்களுக்கு  சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் 10 நாள்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

இதற்கு முன் ஆர்ஆர்ஆர் மற்றும் அச்சர்யா படங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments