விக்ரம் படத்தின் கால அளவு வெளியானது
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் கால அளவு ( ரன்னிங் டைம்) குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் கால அளவு ( ரன்னிங் டைம்) குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்து ஜுன் 3இல் திரைக்கு வரவிருக்கிறது.
படத்தின் கால அளவு ( ரன்னிங் டைம்) 2 மணி நேரம் 53 நிமிடம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது அவரது முந்தைய படமான மாஸ்டர் படத்தின் கால அளவை ஒத்திருக்கிறது.
Advertisement
Advertisement
விஜய் சேதுபதி, பகத் பாசில் என எல்லோருக்கும் சமமான அளவு ஸ்கிரீன் பேஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.