’மாவீரன்’ சிவகார்த்திகேயனுக்கான படப்பிடிப்பு நிறைவு?
மாவீரன் திரைப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு உண்டான காட்சிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவீரன் திரைப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு உண்டான காட்சிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘மாவீரன்’.
நாயகியாக அதிதி ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
இந்நிலையில், சென்னையில் வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அடுத்தாண்டு ஜனவரி வரை தொடர உள்ள நிலையில், நாயகனான சிவகார்த்திகேயனின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு டிச.10 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.