FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் 'டெவில்' பட முக்கிய அப்டேட்

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

1 பிப்ரவரி 2024, 4:03 pm IST
பகிர்:

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும்  S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. 

இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு,  இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைத்துள்ளார்.  இந்த நிலையில் டெவில் படப்படப்பிடிப்பு  முழுமையாக  நிறைவடைந்தது. 

Advertisement

Advertisement

இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments