அரவிந்த் சாமியின் ‘ரெண்டகம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெண்டகம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெண்டகம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.பி. பெலினி இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் கிரைம், திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ரெண்டகம்’. பழைய நினைவுகளை மறக்கும் டேவிட்(அரவிந்த் சாமி) நினைவு திரும்பிய பின் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.
இதில் குஞ்சக்கோ போபன், ஜாக்கி ஜேராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இப்படம் வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.