முகப்பு
செய்திகள்

வெளியானது ஜி.வி.பிரகாஷின் அடியே டிரைலர்!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடியே’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட் 2023, 4:32 pm IST
பகிர்:

திட்டம் இரண்டு படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகியுள்ள புதிய திரைப்படம் அடியே. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியா - கெளரி கிஷன். 

மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.