முகப்பு
செய்திகள்

இன்று வெளியாகும் கிக் படத்தின் டீசர்!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

Updated On : 17 ஆகஸ்ட் 2023, 4:40 pm IST
பகிர்:

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

சமீபத்தில் சந்தானம், சுரபி நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது. வழக்கமான பயமுறுத்தல்களுடன் நகைச்சுவையைக் காட்சிகளால் நிறைந்த இப்படம் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கிக் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், ஒய்.ஜி. மகேந்திரன், ஷகிலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Advertisement

Advertisement

இந்த நிலையில், கிக் படத்தின் டீசர் இன்று மாலை 4.05-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments