செய்திகள்

மம்மூட்டியின் கண்ணூர் ஸ்குவாட்: வெற்றிக்கான டீசரை வெளியிட்ட படக்குழு!  

நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணூர் ஸ்குவாட். 

DIN

மலையாளத்தில் கடந்த செப்.28 ஆம் தேதி வெளியான திரைப்படம் கண்ணூர் ஸ்குவாட். ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தமிழில் வெளியான கார்த்தியின் தீரன் படத்தைப் போன்றே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வடமாநிலம் செல்லும் காவல்துறை குழுவைப் பற்றியது கண்ணூர் ஸ்குவாட். 

இப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் ரூ.100 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக டீசரை வெளியிட்டுள்ள படக்குழு, “அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி; நமது கேரள படங்களுக்கு ஆதரவி தெரிவியுங்கள்” எனக் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT