FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

திரைப்படத்தில் நடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன்

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகும் திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நடிக்கிறார். 

Updated On : 24 அக்டோபர் 2023, 5:10 am IST
பகிர்:

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகும் திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நடிக்கிறார். 

இயக்குநர் விஜயகுமார் இயக்கும் திரைப்படம் அரிசி. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. 

இந்தப் படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நடிக்கிறார். அவர் பங்கு பெற்ற படப்பிடிப்பின் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. 

Advertisement

Advertisement

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் இந்தப் படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments