FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

'பொங்கலோ.. பொங்கல்' குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் வாழ்த்துக்களுடன் தன் குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Updated On : 19 ஜனவரி 2023, 4:04 pm IST
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் வாழ்த்துக்களுடன் தன் குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் அஸ்வின் மடோன் இயக்கத்தில் ’மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இன்று ‘மாவீரன்’ படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்ட விடியோவை இணையத்தில் பகிர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து, தன் மனைவி, மகள், மகனுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments