சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ டீசர் வெளியீடு
நடிகர் சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சமுத்திரகனி, கதிர், வசுந்தரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைக்கூத்தல்’
இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
Advertisement
இதையும் படிக்க: ’தனுஷ் 50’ குறித்து அறிவிப்பு!
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிகழும் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.