FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

‘தம்பி இது தமிழ்நாடு’- கவனம் ஈர்க்கும் மாஸ்டர் மகேந்திரனின் புதிய பாடல்! 

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள ‘ரிப்பப்பரி’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

Updated On : 23 ஜனவரி 2023, 9:02 pm IST
பகிர்:

குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான மாஸ்டர் மகேந்திரன் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய், விஜய் சேதிபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம்தான் மிகப்பெரிய வரவேற்பினை கொடுத்தது. 

தற்போது இவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘ரிப்பப்பரி’ எனும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.  இந்தப் படத்தினை ‘சூப்பர் டீப்பர்’ எனும் படத்தை இயக்கிய அருண் கார்த்திக் தயாரித்து இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை திவாகர தியாகராஜன். 

இந்தப் படத்தில் சீரிய்ல நடிகியும் இன்ஸ்டாகிராம் பிரபலமான காவ்யா அறிவுமணி ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல்பாடல் ‘ஆக்கு பாக்கு’ வெளியாகியுள்ளது. இதில் வரும் ‘தம்பி இது தமிழ்நாடு’ எனும் வசனம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது. 

Advertisement

Advertisement

படத்தின் இயக்குநர், “சமூகநீதி என்பது சலுகை அல்ல... சத்தியம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments