FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்? அதிர்ச்சி தரும் சம்பளம்!

நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 பிப்ரவரி 2024, 12:32 am IST
பகிர்:

நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் அடுத்தடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ’புராஜக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் நடிகர் கமல்ஹாசனிடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் சம்பளமாக கமல் தரப்பிலிருந்து 20 நாள்கள் நடிக்க ரூ.150 கோடி கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments