முகப்பு
செய்திகள்

யோகிபாபுவின் தூக்குதுரை படத்தின் டீசர் வெளியீடு

யோகிபாபு நடிப்பில் ‘தூக்குதுரை’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்

Updated On : 11 ஜூன் 2023, 3:15 pm IST
பகிர்:

யோகிபாபு நடிப்பில் ‘தூக்குதுரை’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 
'ட்ரிப்' இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தூக்குதுரை’. இந்த படத்தில் யோகிபாபு நாயகனாகவும் இனியா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மகேஷ் சுப்ரமணியம், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன், செண்ட் ராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
கே.எஸ்.மனோஜ் இசைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தை ஓபன் கேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டுள்ளது. 
முழுக்க முழுக்க காமெடியை பின்னணியாகக்கொண்டு உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments