இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படம்!
நடிகர் அஜித்குமாரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் அஜித்குமாரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிக்க | விளம்பரத்தில் நடிக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி!
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், வில்லனாக அர்ஜுன் தாஸும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.