FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நயன்தாராவின் 75-வது படம் அறிவிப்பு!

நடிகை நயன்தாராவின் 75- வது படத்தின் பெயர் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:43 am IST
பகிர்:

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

தொடர்ந்து, நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும்  மண்ணாங்கட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை டூட் விக்கி இயக்குகிறார். கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு யோகிபாபு இப்படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார்.

இதையும் படிக்க: ராவணனாக நடிக்கும் கே.ஜி.எஃப் யாஷ்!

Advertisement

Advertisement

இந்நிலையில், நயன்தாராவின் 75-வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னப்பூரணி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments