முகப்பு
செய்திகள்

தேவரா படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூர் தேவரா படத்தின் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்துள்ளார்.

Updated On : 7 ஆகஸ்ட் 2024, 9:11 pm IST
நடிகை ஜான்வி கபூர்
பகிர்:

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் ராவுடன் மிஸ்டர் & மிஸ்ஸஸ் மாஹி திரைப்படம் கடந்த மே.31 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜுனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கிவரும் இந்தப் படத்துக்கு ‘தேவரா -1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அனிருத் இசையில் சமீபத்தில் தேவரா படத்தின் பாடல் வெளியாகியது.

இந்நிலையில், இந்த விடியோவின் படப்பிடிப்பு விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments