செய்திகள்

பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் கூட்டணி: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்துள்ளார்.

DIN

கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் கே.ஜி.எஃப் படங்களின் மூலம் இந்தியளவில் மிகவும் பிரபலமானார்.

பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் கடைசியாக இயக்கிய சலார் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் அடுத்து வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளதுய்.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்துள்ளார் பிரசாந்த் நீல்.

தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தி திரைப்படமான வார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரசாந்த் நீல் உடன் இணைந்துள்ளார். இதன் பூஜை இன்று நடைபெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இதனை தயாரிக்கிறது.

இந்தப் படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT