முகப்பு
செய்திகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிடும் சசிகுமாரின் புதிய படம்!

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் டீசரை லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்.

Updated On : 6 டிசம்பர் 2024, 4:33 pm IST
பகிர்:

நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 5ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படத் தலைப்பு டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவிருக்கிறார்.

Advertisement

Advertisement

ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்துள்ளது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தற்போது இயக்குநர் ராஜு முருகன், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ஃப்ரீடம் படம் விரைவில் திரைக்கு வரவிறுப்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் கூலி படத்தினை இயக்கிவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments