FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராம் சரணுக்கு 256 அடி கட் - அவுட்!

நடிகர் ராம் சரணுக்கு மிகப்பெரிய கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது...

29 டிசம்பர் 2024, 12:05 pm IST
பகிர்:

கேம் சேஞ்சர் படத்திற்காக நடிகர் ராம் சரணுக்கு 256 அடி கட் - அவுட் வைத்துள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

தற்போது, படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடிகர் ராம் சரணுக்கு 256 அடி உயரம் கொண்ட கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்தியாவில் நடிகர்களுக்காக வைக்கப்பட்ட கட் - அவுட்களிலேயே இதுவே மிகப்பெரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments