FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விஜய்குமாரின் புதிய படம்!

நடிகர் விஜய்குமாரின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 21 பிப்ரவரி 2024, 6:09 pm IST
பகிர்:

சேத்துமான் இயக்குநர் தமிழ் இயக்கும் புதிய படத்தின் நாயகனாக நடிக்கிறார் விஜய்குமார்.

உறியடி, ஃபைட் கிளப் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய்குமார்.

தற்போது, தமிழ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதை அறிவித்துள்ளார். இப்படத்தின் பெயர் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இப்படத்திற்கு ’எலெக்‌ஷன்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்தப் படம் அரசியல், தேர்தல் பின்னணியில் உருவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments