செய்திகள்

கருவுற்றதை அறிவித்த பிரனிதா!

DIN

நடிகை பிரனிதா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை பிரனிதா தமிழில் சகுனி, மாஸ் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற தோற்றமில்லை என்றாலும் அழகான நடிகையான இவர், நட்சத்திர நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரைத் தேடி பட வாய்ப்புகள் செல்லவில்லை.

தமிழைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். ஹங்கமா - 2 என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து கவனிக்கப்பட்டார்.

கர்ப்பத்தை அறிவிக்கும் விதமாக பிரனிதா வெளியிட்ட புகைப்படம்.

ஆனால், திருமணம் செய்தபின் சினிமாவிலிருந்து விலகினார். பிரனிதாவுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில், தான் மீண்டும் இரண்டாவது முறையாக கருவுற்றிருப்பதை பிரனிதா அறிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

‘விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT