சித்தார்த்தின் புதிய பட போஸ்டர்!
நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் சித்தா படத்தின் வெற்றிக்குப் பின் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்தெடுத்து வருகிறாராம்.
தற்போது, காதல் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கு ‘மிஸ் யூ’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்ஷன்ஸ் தயாரிக்க ராஜசேகரன் இயக்குகிறார். ஜிப்ரான் இசைமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
நடிகர் சித்தார்த்துக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.