FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜியோ பேபி இயக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர்!

இயக்குநர் ஜியோ பேபியின் புதிய திரைப்படம்...

12 அக்டோபர் 2026, 12:52 pm IST
பகிர்:

இயக்குநர் ஜியோ பேபி இயக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற மலையாள இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கினார். தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளைப் பேசிய இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சில விருதுகளும் கிடைத்தன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இயக்குநர் ஜியோ பேபி நடிகர் ரோஷன் மேத்யூவை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஹூமன் (human) எனப் பெயரிட்டுள்ளனர்.

The poster for the new film directed by Jeo Baby has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments