மரகத நாணயம் - 2 புதிய போஸ்டர்!
மரகத நாணயம் - 2 திரைப்பட போஸ்டர்...
மரகத நாணயம் 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆதி நடிப்பில் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் மரகத நாணயம் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை பேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் ஆக்ஸஸ் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. தயாரிக்கும் இரண்டாம் பாகத்திலும் நிக்கி கல்ராணி உள்ளிடோர் நடித்துள்ளனர்.
அண்மையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்திருந்தனர். இந்த நிலையில், இப்படத்திற்கான புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படம் அடுத்தாண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.