FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கமல் ஸ்ரீதேவி தீபாவளி சிறப்பு போஸ்டர்!

கமல் ஸ்ரீதேவி திரைப்படத்தின் போஸ்டர்...

பகிர்:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகும் கமல் ஸ்ரீதேவி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா - சிம்ரன் ஜோடி பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டராப்பட்டு இயக்கும் இந்தப் படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிட்டுள்ளனர்.

காதல் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி, மண்டாடி படங்களில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisement

Advertisement

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் 5வது படம் இது. தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் சிறப்பு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

A new poster for the Kamal-Sridevi film, produced by Aishwarya Rajinikanth, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.