செய்திகள்

ரோமியோ ஓடிடி தேதி!

DIN

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ரோமியோ.

திருமணத்தில் விருப்பமில்லாத மனைவியைக் காதலிக்கும் கணவனாக விஜய் ஆண்டனி நடித்திருப்பார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவான ரோமியோ கோடை வெளியீடாக திரைக்கு வந்தது.

ஆனால், கலவையான விமர்சனங்களால் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற மே - 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலிக்கு ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருது!

அருணாச்சல், சிக்கிம் பேரவைத் தேர்தல் - முன்னணி நிலவரம்!

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் ரத்து!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை

அருணாச்சல், சிக்கிம் வாக்கு எண்ணிக்கை - முன்னணி நிலவரம்

SCROLL FOR NEXT