செய்திகள்

வைரலாகும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள்!

நடிகர் ரன்பீர் கபூரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

DIN

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் அனிமல் படத்தில் சிறப்பாக நடித்து பெரிய கவனம் பெற்றார். அனிமலும் உலகளவில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

தற்போது, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் அண்ட் வார் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஆலியா பட் நடிக்கிறார்.

நடிகை ஆலியா பட்டும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த இணைக்கு ராகா என்கிற மகள் இருக்கிறார்.

ரன்பீரும் ஆலியாவும் இணைந்து தங்கள் முதலீட்டில் மும்பையில் ராகாவின் பெயரில் ரூ.250 கோடிக்கு பங்களா ஒன்றைக் கட்டி வருகின்றனர். சமீபத்தில் ரன்பீர் கபூர் ரூ.8 கோடி மதிப்புள்ள பெண்ட்லி (bentley) வகைக் கார் ஒன்றைப் புதிதாக வாங்கினார்.

ராமாயணம் படத்துக்காக உடல் எடையை குறைத்துள்ளார் ரன்பீர்.

இந்நிலையில் ரன்பீரின் புதிய சிகையலங்கார புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்பீரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT