முகப்பு
செய்திகள்

மிரட்டலான எடிட்டிங்... அசத்தும் பேபி ஜான் டீசர்!

பேபி ஜான் டீசர்...

Updated On : 4 நவம்பர் 2024, 12:19 pm IST
பகிர்:

தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்துள்ளார்.

பேபி ஜான் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் வருண் தவான் நாயகனாகவும் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடித்துள்ளனர். காளிஸ் இயக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: அமரன் ரூ. 150 கோடி வசூல்?

இந்த நிலையில், படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தெறி படத்தைவிட பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

முக்கியமாக, எடிட்டிங்கில் ஆக்சன் காட்சிகள் பரபரப்பாக இணைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படம் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments