நடிகர் அஜித் குமார், ஷாலினி. 
செய்திகள்

வைரலாகும் அஜித் - ஷாலினி விடியோ!

நடிகர் அஜித்தின் புதிய விடியோ வைரல்.

DIN

அஜித் - ஷாலினியின் விடியோ வைரலாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அஜித் படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் மனைவி ஷாலினி மற்றும் பிள்ளைகளுடன் ஐரோப்பா நகர வீதிகளில் மகிழ்ச்சியாக சுற்றி வருகிறார்.

அப்படி, தன் கணவருடன் சாலையில் நடந்தபோது அதை ஷாலினி விடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி போராட்டம்

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

SCROLL FOR NEXT