முகப்பு
செய்திகள்

நண்பன் ஒருவன் வந்த பிறகு ஓடிடி தேதி!

Updated On : 10 செப்டம்பர் 2024, 1:54 pm IST
பகிர்:

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு வழங்க, 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியியுள்ளார். இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ள இப்படத்தில் 2 பாடல்களை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ளனர்.

Advertisement

Advertisement

ஆக. 2 ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படம் செப். 13 ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகும் என அறிவிகப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments