FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெளியானது நடிகர் சசிகுமாரின் `நந்தன்' பட டிரைலர்

நடிகர் சசிகுமாரின் `நந்தன்' திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

13 September 2024, 8:48 pm IST
பகிர்:

நடிகர் சசிகுமாரின் `நந்தன்' திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

நடிகர் சசிகுமார் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் 'நந்தன்'. இதில் நாயகியாக ஸ்ருதி பெரியசாமி நடித்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தை சமுத்திரக்கனி ஏற்றுள்ளார். இதனை இரா. சரவணன் இயக்கியுள்ளார். ஏற்கெனவே இவர் 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

செப்டம்பர் 20ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments