சார் - புதிய பாடல்!
சார் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று பெயரிட்டு பின் சார் என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இன்று படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
ஆத்தங்குடி இளையராஜா இசை ஒருங்கிணைப்பில், ‘புட்ட வைச்ச ரவிக்கைக்காரி’ எனத் துவங்கும் இப்பாடலை அவரும், இளங்கவி அருணும் எழுதியுள்ளனர். ஆத்தங்குடி இளையராஜாவும் லட்சுமியும் பாடியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.