வைரலாகும் ஜான்வி கபூர்!
நடிகை ஜான்வி கபூரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ஹிந்தியில் முக்கிய நாயகியாக வலம் வருகிறார். தமிழில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் ஜான்வி.
தற்போது, ஜூனியர் என் டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: அனுஷ்காவின் 50-வது படம்!
Advertisement
Advertisement
இந்நிலையில், தன் புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இவை, வைரலாகி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.