FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கிரிக்கெட் விளையாடும் விஜய்: வைரல் விடியோ!

வாரிசு படப்பிடிப்பு  நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Updated On : 9 ஜனவரி 2024, 8:42 pm IST
பகிர்:

வாரிசு படப்பிடிப்பு  நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடிகர் விஜய் நடித்தார். இப்படம் அவருக்கு 66-வது படம். இப்படத்தில் ராஷ்மிகா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். 

வாரிசு படம் கடந்தாண்டு ஜனவரி 11 அன்று வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பாடலாசிரியர் விவேக் அவரது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்டோர்  வாரிசு படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments