செய்திகள்

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

எல்ஐகே படத்தின் டீசர் வெளியீடு...

தினமணி செய்திச் சேவை

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர்.

பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் பிரதான பாத்திரங்களில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு கோவையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். அறிவியல் புனைகதை பின்னணியிலான காட்சிகள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

SCROLL FOR NEXT