FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓடிடியில் வெளியானது லவ் மேரேஜ்!

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படம் குறித்து...

லவ் மேரேஜ் பட போஸ்டர். - படம்: எக்ஸ் / விக்ரம் பிரபு
பகிர்:

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான லவ் மேரேஜ் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் லவ் மேரேஜ் படத்தினை இயக்கியுள்ளார்.

தெலுங்கில் வெளியான அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம் என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் தமிழில் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுஸ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

லவ் மேரேஜ் பட போஸ்டர் - படம்: எக்ஸ் அமேசான் பிரைம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments