அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?
அதிதி ஷங்கரின் புதிய படம் குறித்து...
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் அறிவழகன் இறுதியாக சப்தம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான உருவாக்கமாக இருந்தாலும் படத்திற்குக் கிடைத்த கலவையான விமர்சனங்களால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அதேநேரம், நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் அதிதி ஷங்கருக்கு மாவீரன் திரைப்படத்துக்குப் பின் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
இறுதியாக நடித்த நேசிப்பாயா திரைப்படமும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், அதிதி ஷங்கர் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் முழுக்க பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: அனுஷ்காவுக்கு திருப்புமுனை கிடைக்குமா?
actor aditi shankar's new movie with director arivazhagan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.