பாலன் போஸ்டர், படப்பிடிப்பை முடித்த படக்குழு.  படங்கள்: இன்ஸ்டா / சிதம்பரம்.
செய்திகள்

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

மஞ்ஞுமெல் பாய்ஸ் பட இயக்குநரின் அடுத்த படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மஞ்ஞுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

பாலன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தாண்டு ஆகஸ்ட்டில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (டிச.6) முடிவடைந்தது.

ஆவேஷம், ரோமஞ்சம் படத்திற்கு கதை எழுதிய ஜித்து மாதவன் இந்தப் படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.

பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் மற்றும் தேஸ்பியன்ஸ் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

Manjumel Boys director Chidambaram has completed the shooting of his next film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT