அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!
மோகன்லால், திலீப் நடித்துள்ள புதிய படத்தின் முதல் பாடல் குறித்து...
நடிகர்கள் மோகன்லால், திலீப் இணைந்து நடித்துள்ள பா பா பா என்ற படத்தின் முதல் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலில் இருவரின் நடனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தனஞ்செய் ஷங்கர் இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் திலீப், மோகன்லால், வினீத் ஸ்ரீநிவாசன், தயன் ஸ்ரீநிவாசன், சாண்டி, சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார்கள்.
ஃபஹிம் ஷபர், நூரின் ஷெரீஃப் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்கள்.
கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து அழிஞ்சாட்டம் என்ற பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
நடிகை மீதான பாலியல் குற்ற வழக்கில் திலீப் குற்றமற்றவர் என சமீபத்தில் தீர்ப்பு வெளியாகியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.