FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இயக்குநராகும் லப்பர் பந்து நாயகி?

லப்பர் பந்து நாயகி இயக்குநராவதாகத் தகவல்...

27 ஜனவரி 2025, 11:57 am
பகிர்:

நடிகை சஞ்சனா இயக்குநராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சஞ்சனா வதந்தி இணையத் தொடரில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து, லப்பர் பந்து படத்தில் நாயகியாக கலக்கினார்.

Advertisement

Advertisement

இவர் இயக்குநர் மணிரத்னத்தின் தக் லைஃப் திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அப்படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், சஞ்சனா அடுத்ததாக இயக்குநராக ஒரு படத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் இதில் நாயகனாக நடிகர் கவின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.