செய்திகள்

ஓடிடியில் வெளியான மார்கன், படை தலைவன்!

மார்கன் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் ஆண்டனியின் மார்கன், நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படை தலைவன் ஆகிய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கிரைம் திரில்லர் படமாக வெளியான மார்கன் திரைப்படத்தில், விஜய் ஆண்டனி பிரதான பாத்திரத்திலும் விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும் பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

மார்கன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அதேபோல, நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை யு. அன்பு எழுதி இயக்கினார்.

இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

SCROLL FOR NEXT