முகப்பு
செய்திகள்

ஜி.வி. பிரகாஷின் பிளாக்மெயில் வெளியீட்டுத் தேதி!

பிளாக்மெயில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

Updated On : 30 ஜூன் 2025, 2:44 pm IST
பகிர்:

ஜி.வி. பிரகாஷ் நடித்த பிளாக்மெயில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள திரைப்படம் பிளாக்மெயில்.

இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களின் இயக்குநர் மு. மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

gv prakash's blackmail movie release date announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.