பென்ஸ் படப்பிடிப்பு துவக்கம்!
பென்ஸ் படப்பிடிப்பு குறித்து...
லோகேஷ் கனகராஜ் எழுத்தில் உருவாகும் பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பென்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர். எல்சியூ திரைப்படமாக இது உருவாகும் என லோகேஷ் அறிவித்திருந்தார்.
இப்படத்திற்கு அனிருத், சாம் சிஎஸ், சாய் அபயங்கர் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்சன் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளைப் பிரம்மாண்டமாக எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில், நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மாதவன் ஆகியோரும் நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: தமிழ் சினிமா இதுவரை காணாத ஆச்சரியம்! என்ன?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.