ஓடிடியில் ஹிட் - 3!
ஹிட் - 3 திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
ஹிட் - 3 திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படம் மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
ஹிட் படத்தின் முதலிரண்டு பாகங்கள் அபார வெற்றி பெற்ற நிலையில், மூன்றாம் பாகமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகும் வெற்றிப் படமாகவே அமைந்தது.
இந்த நிலையில், ஹிட் - 3 படம் இன்று(மே 29) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: இது போதும்! கமல் பேச்சால் நானி நெகிழ்ச்சி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.