செய்திகள்

கும்கி - 2 முதல் பாடல்!

கும்கி - 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு...

இணையதளச் செய்திப் பிரிவு

கும்கி - 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012 இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது, 13 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அறிமுக நடிகர் மதி கதாநாயகனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான பொதி பொதி பாடல் வெளியாகியுள்ளது. மோகன் ராஜ் எழுதிய இப்பாடலை நிவாஸ் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஏப்ரல் மாத ஒதுக்கீடு வெளியீடு!

“நீங்க பாத்துட்டுதான இருந்தீங்க? மைக்க யாரும் அமத்தல!” பேரவைத் தலைவர் அப்பாவு

காஸா அமைதிக் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம்..!

நாட் ஷிவர் பிரண்ட் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 155 ரன்கள் இலக்கு!

விரைவில் 1,425 மின்சார வாகனங்களை வழங்கவுள்ள ஏ-1 சுரேஜா!

SCROLL FOR NEXT