தனுஷ் 
செய்திகள்

கலங்கடிக்கும் ஏ. ஆர். ரஹ்மான்... தேரே இஷ்க் மெய்ன் முதல் பாடல்!

தேரே இஷ்க் மெய்ன் முதல் பாடல் வெளியானது...

இணையதளச் செய்திப் பிரிவு

தேரே இஷ்க் மெய்ன் முதல் படத்தின் முதல் பாடல் வெளியானது.

நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவான தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.

இப்படம் ராஞ்சனா கதையுடன் தொடர்புடைய படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் நாயகியாக க்ருத்தி சனோன் நடித்துள்ளார்.

இப்படம் நவ. 28 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேரே இஷ்க் மெய்னின் முதல் பாடலான 'உசே கெனா' வெளியாகியுள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்பாடலை இர்ஷாத் கமில் எழுத, நிதேஷ் மற்றும் ஜோனிடா ஆகியோர் பாடியுள்ளார். பலரும் இப்பாடல் கலங்கடிப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

tere ishk mein movie 1st single out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT