வெளியானது ஜெய் ஜெய் ராம் பாடல்!
ராமாயணா படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியானது.
ராமாயணா படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியானது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் 'ராமாயணா' படத்தின் டிரைலர் சில நாள்களுக்கு முன் வெளியானது.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இந்த படம் அறிவிக்கப்பட்ட போது இருந்த எதிர்பார்ப்பு டிரைலருக்கு பின் எகிரியது.
இந்நிலையில், ரஹ்மான் இசையில் படத்தின் முதல் பாடலான ஜெய் ஜெய் ராம் பாடலின் தமிழ் வடிவம் வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.