அருள்நிதியின் மை டியர் சிஸ்டர் படத்தின் முதல்பார்வை போஸ்டர்!
அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது குறித்து...
நடிகர் அருள்நிதி நாயகனாக நடிக்கும் “மை டியர் சிஸ்டர்” எனும் புதிய திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன் மற்றும் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “மை டியர் சிஸ்டர்”. இந்தப் படத்தை இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார்.
நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகி வரும் “மை டியர் சிஸ்டர்” படத்தை பாஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்துக்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள ”மை டியர் சிஸ்டர்” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று (நவ. 14) வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: தமிழில் அறிமுகமாகும் காந்தாரா வில்லன்..! 47 வயதில் புதிய தொடக்கம்!
The first look poster of the new movie “My Dear Sister,” starring actor Arulnithi in the lead role, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.