இறுதிக்கட்டத்தில் மெண்டல் மனதில் படப்பிடிப்பு!
மெண்டல் மனதில் படப்பிடிப்பு குறித்து...
இயக்குநர் செல்வராகவன் இயக்கிவரும் மெண்டல் மனதில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் மெண்டல் மனதில் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காதல் திரைப்படமான இதில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும் மோனிஷா மோகன், மாதுரி ஜெயின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டே துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது 4ஆம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் - ஜிவி பிரகாஷ் இணைந்துள்ள படமென்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: கடவுள், காமம், கன்னியாஸ்திரி! மரியா - திரை விமர்சனம்
mental manadhil shoot starts again
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.